SAPOST

"

தூத்துக்குடி கோட்டம்

NFPE -தூத்துக்குடி கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தோழர்களுக்கு வேண்டுகோள்

தோழர்களுக்கு வேண்டுகோள்:


கோட்ட சங்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்………….


email ID : nfpetn@gmail.com

புதன், 21 டிசம்பர், 2016

போர்முரசறையும் மாநாடு.......


தபால்காரன் உரிமை கேட்டு...
எம்.டி.எஸ் ஊழியனின் நியாயம் கேட்டு…
இந்திய மக்களின் விடுதலை கேட்டு…
உழைத்த பாட்டாளியின் முழு கூலி கேட்டு…
ஜாதி..மத..இன..மொழி அரிவாள்களால் அறுத்துப் போடும் இந்தியாவை கூட்டிப் பெறுக்கி சேர்க்க துடிக்கும் பறை....வாரீர்!!
பாண்டித் தளத்தில் மிதந்திடும் திண்டிவனத்தில் ...
அஞ்சல் ஊழியர்களின் போர்வாள்....
NFPE தபால்காரன்..
போர்முரசறையும் மாநாடு...
வீருகொண்டெழுந்திடுவே.. வெற்றிநடை போட்டுக் கொண்டே.. போர்வாளை சுழற்றிக் கொண்டே புறப்படு தோழா திண்டி நோக்கி..
நாமன்றி துறையினை.. காத்திட நாதி இல்லையென்று .. பறையடி தோழா கிழம்பிடுவே.. கிழம்பிடுவே மாநாடு நோக்கி..
தமிழக அஞ்சல் ஊழியரின் விடி வெள்ளி இயக்கம் நாம்... இயக்கம் காக்க புறப்படுவே.. மாநாடு வெல்ல புறப்படுவே..

வெற்றி வெற்றி வெற்றியென்று..
வெற்றிப்பறையடித்திடவே..
புறப்படுதோழா பறப்படுவே!!!
க.கண்ணன்
மாநில செயலாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக