SAPOST

"

தூத்துக்குடி கோட்டம்

NFPE -தூத்துக்குடி கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தோழர்களுக்கு வேண்டுகோள்

தோழர்களுக்கு வேண்டுகோள்:


கோட்ட சங்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்………….


email ID : nfpetn@gmail.com

ஞாயிறு, 20 நவம்பர், 2016

தெரிந்து கொள்வோம்…..

     25000 ரூபாய்க்கு மேல் கிளை அஞ்சலகங்களில்(BO) பணம் (DEPOSIT) பெற்றுக் கொள்ள கூடாது  என்ற உத்திரவு 30.12.16 வரை விலக்கப் பட்டு எவ்வளவு தொகை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என இலாகா அறிவித்துள்ளது.

   பழைய 500/1000 ரூபாயை PLI/RPLI TRANSACTION-க்கு பெற்றுக் கொள்ளகூடாது என இலாகா அறிவிப்பு.

Don't Need ID Copies To Exchange Old Currency Notes, Says Reserve Bank of IndiaThe Reserve Bank of India and head offices of most commercial banks have not asked banks to collect photocopies of customers' identities for exchange of old currency notes. ID- PHOTOCOPY தேவையில்லையாம். நமது நிர்வாகம் இதை அறியுமா?. அல்லது எதை பற்றியும் கவலை இல்லை. நான் சொன்னதை செய் என சொல்லுமா?.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக