SAPOST

"

தூத்துக்குடி கோட்டம்

NFPE -தூத்துக்குடி கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தோழர்களுக்கு வேண்டுகோள்

தோழர்களுக்கு வேண்டுகோள்:


கோட்ட சங்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்………….


email ID : nfpetn@gmail.com

புதன், 11 நவம்பர், 2015

LSG பதவி உயர்வுப் பட்டியல்!...

     2nd LSG PROMOTION LIST தற்பொழுது மாநில நிர்வாகத்தால் வெளியிடப் பட்டுள்ளது.  உத்திரவில் 116 பேர் பதவி உயர்வு(!) பெற்றுள்ளார்கள்.  நமது கோட்டத்தில்       S. ARUMUGAKANI (SL.NO.8),    VEDAMANICKAM DURIRAJ(47),   PUNITHAVATHI(48),                          N. SANKARASUBBU(65),               M. TIRUMALAIDEVI(88),                    A. CHANDRASEKAR(100) ஆகிய ஆறு பேருக்கு PROMOTION கிடைத்துள்ளது. அனைவருக்கும் நமது NFPE கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள். மாநில சங்கத்திற்கு  நம் நன்றிகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக