SAPOST

"

தூத்துக்குடி கோட்டம்

NFPE -தூத்துக்குடி கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தோழர்களுக்கு வேண்டுகோள்

தோழர்களுக்கு வேண்டுகோள்:


கோட்ட சங்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்………….


email ID : nfpetn@gmail.com

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

தெரிந்து கொள்வோம்!

IP/ASP TRANSFERS!
நமது கோட்டத்தில் பணிபுரிந்த அன்னபூரணி அவர்களும், T.S. ரகுநாத் அவர்களும் RO-வுக்கு ASP ஆக மாற்றப் பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே RO-வில் RPLI SECTION-ல் இருந்த சுரேஷ் குமார் அவர்கள் ASP TECH ஆக இடம் மாற்றப் பட்டிருக்கிறார்கள்.  ASP TECH ஆக இருந்த பொன்னையா அவர்கள் மதுரை NORTH SUB DNக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

                                                          *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
மணி ஆர்டர் சேவை நிறுத்தி வைப்பா ? அஞ்சல் வாரியம் மறுப்பு !


      ORDINARY MO இல்லாமல் EMO மூலமாக நாம் பணப் பட்டுவாடா செய்து வருகிறோம். பத்திரிக்கையில் TELEGRAM-க்கு ஆன கதி MONEYORDER-க்கும்  வந்து விட்டது என செய்திகள் வெளி வந்து விட்டன. அதற்கு அஞ்சல் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.

                                              *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
தபால் காரர் மூலம் எழுத்தர் தேர்வு முடிவுகள் காலதாமதம் ஆவதற்கு விடைத்தாள் தவறுதலாக தயாரிக்கப்பட்டது தான் காரணமாம் .


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக