20 years’ Service enough for full pension even for Pre-2006 Pensioners - An Outcome of Supreme Court Judgment on this issue. 2006-க்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு 33 வருஷம் service முடியவில்லை என pension குறைக்கப் பற்றிருந்தால் அவர்கள் appeal செய்யலாம்.
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
HSG I,(ONLY 4 PERSON) POSTMASTER GRADE III (ONLY ONE PERSON)
PROMOTION LIST வெளியிடப் பட்டுள்ளது. LSG LIST வரும் வரும்
என்று சொல்லி கொண்டு இருக்கின்றார்கள்.
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Travel By Premium Trains on Official Duty/Tour/Training/Transfer etc - not Claimable. ஏற்கனவே CLAIM பண்ணி இருந்தால், NORMAL FARE போக மீதியை CREDIT செய்ய வேண்டுமாம். (எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என சொல்லிக் கொள்வோம்)
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
DELHI CHALO ! DELHI CHALO ! என PARLIAMENT நோக்கிய பேரணியில் (APRIL 28) கலந்து கொள்ளுமாறு மாநில சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக