SAPOST

"

தூத்துக்குடி கோட்டம்

NFPE -தூத்துக்குடி கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தோழர்களுக்கு வேண்டுகோள்

தோழர்களுக்கு வேண்டுகோள்:


கோட்ட சங்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்………….


email ID : nfpetn@gmail.com

புதன், 26 மார்ச், 2014

போராட்டம் வெல்லட்டும்!

அருமையான கோஷங்களுடன்,  நியாயமான கோரிக்கைகளுடன் போராடுகின்ற கோவை  மண்டல ஊழியர்களின்  (28.3.14)போராட்டம் வெல்லட்டும். வாழ்த்துக்கள்.

  " அஞ்சல் வேலை செய்வதா? அதிகாரிகளுக்கு அஞ்சி வேலை செய்வதா?

ஊழியர்களுக்காக பயிற்சி வகுப்பா? பயிற்சி வகுப்புக்காக ஊழியர்களா?

ஊழியர்களுக்கான  TARGET? TORTURE தருவதற்கு என்றே TARGET?

அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் விஷம்.  TARGET அதிகமானால் TORTURE தான்!

வரம் கொடுத்தவன்  தலையில் கை வைத்ததை போன்று வேலை செய்யும் ஊழியர்களின்  POCKET-ல் கை விடுவதா?

(ஆளுக்கு 10 புதுகணக்கு, 5 E-POST , 4INSURANCE , 3EB BOOKING ,
 2MY STAMP , 1 SPEED POST  என நிர்பந்திப்பது நியாயம்தானா?)

அஞ்சல் அலுவலகத்தில் வேலை இல்லையாம்! ஆனால் RO/DO வில் அதிக ஆட்களை வைத்து கொள்வது விரட்டுவதற்கும், மிரட்டுவதற்கும் மட்டும்தானா?"

வெல்லட்டும்! வெல்லட்டும்! போராட்டம் வெல்லட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக