SAPOST

"

தூத்துக்குடி கோட்டம்

NFPE -தூத்துக்குடி கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தோழர்களுக்கு வேண்டுகோள்

தோழர்களுக்கு வேண்டுகோள்:


கோட்ட சங்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்………….


email ID : nfpetn@gmail.com

திங்கள், 24 மார்ச், 2014

நெல்லை கோட்டத்தின் 42வது கோட்ட மாநாடு

நமது கோட்டத்திற்கு ஒரு தொல்லை என்றால் எப்பொழுதும் ஆதரவு கொடுக்கும் நெல்லை கோட்டத்தின் 42வது கோட்ட மாநாடு பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. வரலாறு படைத்த நெல்லை மாநாடு . துணை பொது செயலர் தோழர் NS, கோவை மண்டல செயலர் தோழர் சஞ்சீவி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்த வெற்றி மாநாடு அது. நமது கோட்டத்தில் இருந்து 8 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். A.K.47 என்று அன்போடு அழைக்கப்படும் தோழர் S.K. JACOB RAJ அவர்கள் மீண்டும் செயலராக தேர்ந்தெடுக்க பட்டார்கள். அவருடைய தொழிற் சங்க பணி சிறக்க வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக